×

மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் மோடி பாராட்டு..!!

டெல்லி: மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கார்த்திகேயன் முரளியின் வெற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அடுத்த சுற்றிலும் கார்த்திகேயன் முரளி வெற்றிபெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

The post மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் மோடி பாராட்டு..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Karthikeyan Murli ,Magnus Karlsen ,Delhi ,Karthikeyan Murliin ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...